Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நியாய விலைக் கடையில் தரமற்ற பொருட்கள் விநியோகம் – மக்கள் போராட்டம்

கிராம மக்கள் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நாகை மாவட்டம் தேரழுந்தூரில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் தரமற்ற பொருட்களை விநியோகிக்க படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதை கண்டித்து நியாய விலை கடை, கூட்டுறவு வங்கி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |