தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள்.
பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்களில் தடைகள் விலகி இப்பொழுது கைக்கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். சிலருக்கு பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பலருக்கு உதவிச்செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.