கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகளில் எப்படியாவது ஏற்றங்களை அடைவீர்கள்.
நீங்கள் எதிலும் சற்று நிதானமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். திருமண சுப காரியங்கள் கைக்கூட தாமத நிலை உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.