Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா காலத்திலும் ஸ்டான்லி மருத்துவமனையில் 250 அறுவை சிகிச்சைகள்..!!

கொரோனா தொற்று காலத்திலும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 250 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றதாக எலும்புமுறிவு துறை தலைவர் மருத்துவர் தொல்காப்பியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்காப்பியன்,  இந்த கொரோனா பெரும் தொற்றின் கோரத் தாண்டவத்தின் இடையிலும்  நமது கல்லூரி முதல்வர் வழிகாட்டில் கொரோனாயில்லாத நோயாளிகளுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் செய்துவருகிறோம். அதன்படி எலும்புமுறிவு துறையில் இந்த கொரோனா காலத்திலும் எந்த தடைகளும் இன்றி தினந்தோறும் ஆபரேஷன் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |