சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணையின்படி சேலம் மாநகராட்சி நிர்வாகம் கடை ஒதுக்க வியாபாரிகள் கோரிக்கை.
சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பூ மார்க்கெட்டில் கடை ஒதுக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணையை மதித்து சேலம் மாநகராட்சி நிர்வாகம் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.