Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு..! சுபகாரியம் உண்டாகும்..! மனஸ்தாபம் நீங்கும்..!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்-மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நற்பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கும் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: கரும்பச்சை நிறம்.

Categories

Tech |