Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..! திறமை அதிகரிக்கும்..! பணி சுமை குறையும்..!

சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் இந்த சூழலை திறமையாக கையாள முடியும்.

பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. பயனுள்ள யுக்திகளை கையாண்டு கவனமாக பணியாற்றினால் பணிகள் சுமுகமாக நடக்கும். இன்று உங்களின் துணையிடம் அகந்தை போக்கை தவிர்ப்பது நல்லது. இதனால் உறவின் நல்லிணக்கத்தை கெடுக்கும் கவனமற்ற வார்த்தைகளைத் தவிர்த்து விடுங்கள். இன்று வரவும் செலவும் இணைந்தே காணப்படும். படத்தை கையாளும் பொழுது கவனமாக இருங்கள். இன்று உங்களின் ஆரோக்கியம் சுமாராகதான் இருக்கும். சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவே உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.

Categories

Tech |