Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு..! பணி சுமை நீங்கும்..! அனுகூலம் கிட்டும்..!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்றையநாள் உங்களின் எதிர்பார்ப்பின்படி இருக்காது.

எதிர்மறையான பலன்கள் ஏமாற்றத்தை கொடுக்கும். எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எதிர்மறை எண்ணங்களையும் பாதுகாப்பின்மை உணர்வை தவிர்த்தல் நல்லது. பணிகள் அதிகமாக காணப்படும். பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். இன்று உங்களின் துணையுடன் சிறந்த புரிந்துணர்வை பராமரிக்க முடியாது. இன்று உங்களின் எரிச்சல் உணர்வை உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்படும். இன்று பணவரவு குறைந்தே காணப்படும். அதிக செலவுகள் காரணமாக சேமிப்பது கடினமாக இருக்கும். இன்று அதிக கோபத்தின் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும். உங்களின் நலனுக்காக பிரார்த்தனை அல்லது யோகா தியானம் போன்றவற்றை மேற்கொள்வது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.

Categories

Tech |