ரிஷப ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கும் நாளாக இருக்கும்.
இன்று நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களைக் கொடுக்கும். உங்களின் இலக்குகளை நிறைவேற்ற பாடுபடுவீர்கள். உங்களின் அபாரமான செயல்திறன் பணியிடத்தில் உங்களின் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்களின் உணர்வுகளை உங்களின் துணையிடம் மனம் திறந்து கூறுவீர்கள். இதனால் இருவருக்குமிடையே நல்லுறவு ஏற்படும். இன்று நிதி நிலைமை அதிர்ஷ்டகரமாக இருக்கும். பணம் நிறைந்து காணப்படும். இன்று பெரிய அளவிலான ஆரோக்கிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. இன்று உங்களிடம் காணப்படும் உற்சாகம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு. அதிர்ஷ்டமான எண்: 1. அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.