தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு, சுழற்சி மற்றும் வெப்பத்தால்அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Categories