மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களின் திட்டங்களை செயலாற்ற நீங்கள் விரைந்து முடிவெடுப்பீர்கள்.
இன்று உங்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள். பணியிடத்தில் நல்லப்பெயர் பெறுவீர்கள். பலவாய்ப்புகள் இன்று உங்களைத் தேடிவரும். இது உங்களுக்கும் திருப்தியை ஏற்படுத்தும். இன்று உங்களின் மனைவியுடன் உற்சாகமான தருணங்களை பகிர்ந்துக் கொள்வீர்கள். மேலும் உங்களின் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். இன்று பணவரவு அதிகமாகக் காணப்படும். இன்று உங்களின் வங்கி இருப்பை அதிகரிக்க செய்யும் நிலையில் இருப்பீர்கள். இன்று சிறந்த மனநிலையில் காணப்படுவீர்கள். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இதனால் உங்களின் ஆரோக்கியமும் இன்று சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.