சமீப நாட்களாக குட்டி குழந்தையொன்றின் டிக்டாக் காணொளிகள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றது. கொள்ளை கொள்ளும் அழகுடன் பாடல்களுக்கு அந்த குழந்தை கொடுக்கும் ரியாக்ஷன் பல மில்லியன் பார்வையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளது. அதோடு அந்த குழந்தையின் காணொளிகள் சமூகவலைதளத்தில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. அந்தக் குழந்தையின் அழகான ரியாக்ஷன்கள் உங்களது பார்வைக்கு
https://www.instagram.com/p/CFcDj1oFHFW/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CEhFxwAJIHx/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CFXSAVHFm71/?utm_source=ig_web_copy_link