Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் காஞ்சிபுரம்,விழுப்புரம்,சேலம் தர்மபுரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. வெப்பசலனம் காரணமாக தமிழகம்.புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது .அதே வேளையில் சென்னையில் சில பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |