Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..! அமைதி நிலவும்..! வளர்ச்சி உண்டாகும்..!

சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் அளித்தால் அமைதி கிட்டும். உங்களின் செயல்களில் வெற்றிக்காண உங்களின் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள்.

பணியிடத்தில் சிறப்பான பலன்கள் காணப்படாது. கூடுதல் பணிச்சுமை காணப்படும். இதனால் உங்களின் மகிழ்ச்சி பாதிக்கப்படும். உங்களின் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள். நல்லுறவைத் தக்கவைக்க சகஜமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். இன்று நிதி வளர்ச்சி மிதமாக காணப்படும். பணத்தை கவனமாக செலவுச் செய்யவேண்டும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். ஆன்மீகத்திற்கு பணம் செலவு செய்யவேண்டும். இன்று வயிற்று உபாதைகள் ஏற்படும் என்பதால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க அதிகமாக நீர் பருக வேண்டும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.

Categories

Tech |