மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று நல்ல பலன்களை காண்பதற்கு சாதகமான நாள் அல்ல. இன்று நீங்கள் அனுசரித்து நடந்துக் கொள்ளவேண்டும்.
கடுமையான சூழ்நிலையை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும். சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களில் அமைதி காணவேண்டும். உங்களின் பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக கவணம் செலுத்துவதன் மூலம் நீங்கள் சிறப்பான செயலாற்றல் பெறலாம். இன்று உங்களின் துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று ஏற்படும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பண இழப்பு காணப்படுகின்றது. இன்று உங்கள் நிதி நிலையை கையாளும் பொழுது நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். பதற்றம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு காரணமாக உங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பிரார்த்தனை மற்றும் இறைவழிபாடு நல்ல பலனை அளிக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் நிறம்.