மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியதிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பியின் மறைவை ஒட்டி அவரது ரசிகர்கள் பலரும் பல்வேறு வகையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒரிசா மாநிலத்திலுள்ள பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வடிவமைத்து எஸ்.பி.பிக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
Categories