சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பயணங்கள் உங்களுக்கு இனிமை தரும் வகையில் அமையும்.
வாகன வசதிகள் பெருகும். தன லாபம் கூடும். வியாபாரத்தில் லாபம் தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருங்கள். நேரம் தவறாமல் உண்பதும் உறங்கச் செல்வதும் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பாக இருக்கும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடாமுயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது ரொம்ப கவனமாக இருங்கள். மீன் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருக்க வேண்டும்.
பண விஷயங்களில் கண்டிப்பாக பொறுப்பாக இருங்கள். வீண் அலைச்சலை முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள். லாபத்தை ஈட்டிக் கொள்வதற்கு மட்டும் முயற்சியை ஈடுபடுத்துங்கள். இன்று மாணவக் கண்மணிகள் எதிலும் கவனமாக இருந்தால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். விளையாடும் பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள். படிக்கும் பொழுதும் எச்சரிக்கையாக இருங்கள். சக மாணவர்களிடம் அனுசரித்து செல்லுங்கள். காதலில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். கோபப்படாமல் பேச வேண்டும். அதுமட்டுமில்லாமல் பங்கு சந்தையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் பங்குகள் அமையும். லாபம் நல்லபடியாகவே கிடைக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது. இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுபோலவே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்வது காரியத்தை செய்யுங்கள் காரியம் அனைத்திலும் வெற்றி உண்டாகும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: கிழக்கு, அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7, அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.