தனுசு ராசி அன்பர்களே..!
அதிகப்படியான பணவரவுக்காண புதியவழிகள் இன்று ஏதும் ஏற்படாது, கவலைப்படாதீர்கள் மாலை நேரத்தில் உங்களுக்கு நல்ல செய்திகள் காத்திருக்கும்.
ஒரு பக்கம் வருமானக் குறைவு இருந்தாலும் மனதில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கடன் தொல்லை மன சஞ்சலத்தை கொடுக்கும். வழக்குகளால் செலவுகள் ஏற்படும். சிலருக்கு வீடு அல்லது நிலம் வாங்க கூடிய யோகம் உள்ளது. அதற்கான முயற்சிகளை செய்வது நல்லது. வேலைப்பளு குறைந்து மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். ஓய்வான சூழ்நிலை இன்று ஏற்படும். வீட்டை விட்டு வெளியே தங்குவதற்கான வாய்ப்புகள் அமையப்பெறும். திடீர் செலவுகளை பார்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பொருட்களில் முதலீடுகள் செய்ய வேண்டாம். அனைத்துக் காரியங்களும் நல்லபடியாக நடக்க இறைவனை வழிபடவேண்டும். மன அழுத்தம் நீங்கி நிம்மதி காணப்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண முழுவீச்சுடன் செயல்பட வேண்டும். பொருள்வரவு சிறப்பாக இருக்கும். இன்று காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கடைபிடிக்க வேண்டும். முக்கியமான காரியத்தில் இன்று ஈடுபடும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது மிகவும் நல்லது. சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். சிவபெருமான் வழிபாடு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றத்தை கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.