Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…!! நன்மைகள் ஏற்படும்..! மனத்திருப்தி அடைவீர்..!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று புதிய திட்டங்கள் யோசனைகள் அனைத்தும் கைக்கொடுக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.

சிறந்த ஆலோசகராக இன்று திகழ்வீர்கள். புதிய சொத்துக்கள் அமையும். தொழில் ரீதியான முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள். இன்று அனைத்தும் நன்மையாகவே நடக்கும். எதிலும் முழு உணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். ஆர்வம் மிகுந்து காணப்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனத்திருப்தி அடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் இன்று கிடைக்கும். காரியங்கள் அனைத்தும் அனுகூலத்தை கொடுக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கி வெற்றி அடைவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். புதிய தொழில்கள் தொடங்குவதற்கான எண்ணங்கள் காணப்படும். காதலர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணத்திற்கான வகையில் நல்ல செய்திகள் காணப்படுகிறது. மாணவர்களுக்கு இன்று அனைத்திலும் வெற்றியடைய முடியும். இன்று முக்கியமான பணியில் நீங்கள் ஈடுபடும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது மிகவும் நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதேபோல் இன்று சிவபெருமான் வழிபட்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |