Categories
கல்வி பல்சுவை

1இல்ல… 2இல்ல…. 8 இருக்கு… ”குவியும் கல்வி உதவி தொகை” குஷியில் மாணவர்கள்….!!

மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்களை உள்ளடக்கிய இணையத்தளங்கள் சில வெளியாகியுள்ளது

மாணவர்களுக்கு அவர்களது படிப்பிற்கான செலவை ஈடுசெய்ய பல்வேறு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களின் திறமை, எடுத்திருக்கும் பாடப்பிரிவு, இனம், நாடு ஆகியவற்றின் அடிப்படையில் பல உதவித்தொகைகள் கொடுக்கப்படுகின்றன. வளர்ந்த நிறுவனங்கள் பல உதவித்தொகையை மாணவர்களுக்கு கொடுத்து வருகின்றன.

கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்கள் சிலவற்றை இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். அவற்றில் சில

www.scholarshipsinindia.com

www.education.nic.in

www.scholarship-positions.com

www.studyabroadfunding.org

www.scholarships.com

www.scholarshipnet.info

www.eastchance.com

www.financialaidtips.org

மேற்குறிப்பிட்ட இணையதளங்களின் மூலம் தங்களுக்கு கிடைக்கும் கல்வித் தொகை பற்றிய தகவல்களையும் தகுதிகள் குறித்தும் மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |