ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். இன்று துடிப்பான நாளாக காணப்படும். பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
அதன் மூலம் உங்களின் ஆற்றல் பெருகும். உங்களின் பணியை பொறுத்தவரை சாதகமான பலன் கிடைக்கும். இன்று நீங்கள் செய்யும் பணியில் திருப்தி காண்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உறவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் இன்று சுமுகமாக நடக்கும். இன்று உங்களின் துணை உங்களின் உணர்வுகளை நன்கு புரிந்துக் கொள்வார்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் காணப்படும். இன்றைய தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு பணம் காணப்படும். பணத்தை சிறந்த முதலீடு செய்வதற்கு பயன்படுத்துவீர்கள். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் இன்று எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.