கடகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாளாக இருக்கும். மனக்குழப்பம் காணப்படும். எனவே பொருத்தமான முடிவுகளை எடுக்க முடியாது.
சிறிது பொறுமையுடன் இருப்பது நல்லது. பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சக பணியாளர்களின் தொல்லைகள் காணப்படும். இன்று உங்களின் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெறாது. உணர்ச்சிவசப்படுவதன் காரணமாக இன்று உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படும். நீங்கள் அமைதியாக கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். அஜாக்கிரதை காரணமாக இன்று பணம் இழப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இன்று பணத்தை கையாளும் பொழுது கவனம் தேவை. கால் வலியால் இன்று பாதிப்புக்கள் ஏற்படலாம். சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் உள்ளாகலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.