Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

IPCயில் வேலை…. ரூ40,000 சம்பளம்….. OCT-5 தான் கடைசி தேதி….. உடனே அப்ளை பண்ணுங்க….!!

Indian Pharmacopia Commission (IPC)இது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : Technical Assistant , Associate, Research Scientist.

காலிப்பணியிடங்கள்- 239.

கல்வித்தகுதி:  Pharm.D/MBBS/BDS,Master degree in Pharmacy. 

சம்பளம்: ரூபாய் 26,250 முதல் ரூபாய் 40,000 வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 5.

மேலும் விரிவான விவரங்களுக்கு : http://www.Ipc.gov.In  என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும். 

Categories

Tech |