Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

5 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்….. ரூ24,200 சம்பளம்….. உடனே அப்ளை பண்ணுங்க…..!!

கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

பணி  : சத்துணவு  அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்

காலிப்பணியிடங்கள் : 1,051

 கல்வித்தகுதி : 5,8,10 ஆம்  வகுப்பு படித்திருந்தால் போதும். 

 வயது : 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்

 சம்பளம் ரூ3,000 முதல் ரூ28,200.

விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 9. மேலும் விவரங்களுக்கு  krishnagiri.nic.in  என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.

Categories

Tech |