Categories
மாநில செய்திகள்

முகக்கவசம் அணியாதவர்களிடம் கூடுதல் அபராதம் வசூல் – மாநகராட்சி…!!

முகக் கவசம் அறியாதவர்களிடம் கூடுதல் அபராதம் வசூல் செய்வதாக தமிழக வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் குற்றம் சாட்டுகிறார்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகையைவிட மாநகராட்சி அதிகாரிகள் அதிகப்படியான தொகையை வசூலிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் திரு வெள்ளையன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோயம்பேடு சந்தையில் அனைத்து கடைகளையும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Categories

Tech |