அ.தி.மு.க மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு இவர்களின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்தார்.
அதிமுக அரசு மோடிக்கு ஒரு முகம் மக்களுக்கு ஒரு முகம் காட்ட வேண்டிய நெருக்கடியில் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மோடிக்கு ஒரு முகம் மக்களுக்கு ஒரு முகம் என்று அதிமுக இரட்டை முகம் காட்ட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. ஆகவே அவர்கள் மக்களையும் ஜெயிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேநேரம் மோடி இடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அதிமுகவின் இரட்டை வேடம் என்பது மக்கள் புரிந்துகொள்வார்கள் என விமர்சித்தார்.