Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு..! எதார்த்தம் வேண்டும்..! சேமிப்பு தேவை..!

மகரம் ராசி அன்பர்களே..!
நீங்கள் தினசரி செயல்களை மேற்கொள்ளும் பொழுது எதார்த்தமான அணுகுமுறை தேவை. பெரியளவு செயல்கள் நடக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் கிடைக்கும்.

அதிகப் பணிகள் காரணமாக இன்று உங்களின் பணிகளில் தடைகள் காணப்படும். நீங்கள் உங்களின் துணையிடம் உணர்ச்சிவசப்பட்டு நடந்துக் கொள்வீர்கள், இதனால் உறவு பாதிக்கும். எனவே உறவில் நல்லிணக்கம் காண இத்தகைய உணர்வை தவிர்ப்பது நல்லது. இன்று குறைந்தளவு பணம் காணப்படும். ஆரோக்கியத்திற்காக பணம் கூடுதலாக செலவாகும். இன்று கால்வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தியானம் மேற்கொள்வதன் மூலம் பதட்டத்தை சமாளிக்கலாம்.

Categories

Tech |