Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் புயலில் சிக்கி 5 பேர் பரிதாப பலி…!!

Image result for tree

மேலும் 2 பேர் வாகனங்கள் ஓட்டும் போது புயல் காற்றுக்கு மத்தியில் சிக்கி வாகனம் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர். அலபாமா மாகாணத்தில் பெல் நகரத்தில் வீட்டின் மீது மரம் விழுந்து 42 வயதான பெண் ஒருவர் பலி ஆனார். இதுவரை புயல் தாக்கியதில் 5 பேர் பலியானதாக  மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். புயல் பாதித்த மாநிலங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் புயல் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |