Categories
மாநில செய்திகள்

இந்து முன்னணி தலைவர்… உடல் நலக்குறைவால் மரணம்…!!!

இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் உடல்நலக்குறைவால் இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

இந்து முன்னணி அமைப்பின் தலைவரான ராஜகோபால் என்பவருக்கு வயது முதிர்வு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் ஓர் ஊரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அதன்பிறகு மூச்சுத்திணறல் காரணமாக சென்னை போரூரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த 94 வயதுடைய அவர் சிகிச்சை பலனின்றி சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

 

Categories

Tech |