மக்காச்சோளத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
சோளத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும்.
கருவுற்ற பெண்கள், மருத்துவர் அறிவுறுத்திய அளவின்படி, சோளம் சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், வயிற்றில் வளரும், குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது.
சோளத்தில், உள்ள இரும்புச்சத்து உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை குறைபாட்டை நீக்குகிறது.