Categories
தேசிய செய்திகள்

உபி-யை தொடர்ந்து : பலாத்காரம் செய்து உயிருடன் எரிப்பு….. மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்….!!

உபியை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேறியது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொடூரர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,

உபியை  தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் பழங்குடி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து  உயிருடன் எரித்து கொன்ற  சம்பவம் அரங்கேறி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

Categories

Tech |