Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எல்லா மனுஷனுக்கும் ரொம்ப அவசியம்…. பரம ஏழை என்றாலும்…… இது மட்டும் கண்டிப்பா வேணும்….!!

நிம்மதியான தூக்கத்தின் பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 

ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

போதுமான, நிம்மதியான தூக்கம் மட்டுமே மனிதனின் உடல் செயல்பாடுகளை சீராக்கி புத்துணர்வு அளிக்கும்.

 நல்ல  தூக்கம் மனதை உற்சாகப்படுத்தும், மனச்சோர்வை போக்கும்.

 உடலில் பெரும்பாலான நோய்கள் வராமல் தடுப்பதற்கு பெரும் பங்கு வகிப்பது நோயெதிர்ப்பு ஆற்றல் தான். நல்ல தூக்கத்தின் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை பலப்படுத்த முடியும்.

 அளவான தூக்கம் உடல் எடை அதிகரிப்பை தடுக்கும்.

வேலைகளில் கவனக் குவிப்பை, உற்பத்தித்திறனை நல்ல தூக்கம் அதிகரிக்கும். அதேபோல், இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைத்து விடக்கூடாது. இரவில், தான் நன்றாக உறங்கவேண்டும், காரணம் என்னவெனில், இரவில் நன்றாக நிம்மதியான தூக்கத்தை பெற்றோமே ஆனால், இதயநோய் வரும் வாய்ப்பை குறைக்கும்.

 செல்வங்கள் இல்லாவிட்டாலும், ஏதும் பெற முடியாத ஏழையாக இருந்தாலும் கூட, இரவில் நன்றாக உறங்க வேண்டும் என்பதை “ஏழையே நீ ஆனாலும் இரவில் நன்றாக உறங்கப்பா” என பாரதியார் அவரது பாடல்கள் மூலம் கூறியுள்ளார்.

Categories

Tech |