தமிழ்நாடு வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி : அலுவலக உதவியாளர்,
காலிப்பணியிடங்கள் : 45
கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி
வயது : 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ 15,700 முதல் ரூபாய் 50,000 வரை.
விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 12
மேலும் விரிவான விவரங்களுக்கு https ://sivaganga .nic .in /notice _ category /recruitment / என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.