Categories
உலக செய்திகள்

கடைசியில உங்களுக்கும் வந்திருச்சா… கொரோனா பிடியில்… அமெரிக்க அதிபர் டிரம்ப்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பின் மிக நெருங்கிய ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில் வெளியான பரிசோதனை முடிவுகளில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இருவரும் தங்களை வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். அந்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |