அணைத்து பெண்களும் ஆசைப்பட கூடியதுதான் அழகான உதடுகள்,அதற்கு நிறைய டிப்ஸ் இருக்கு,அதிலும் இந்த முறையை செய்து பாருங்க, உங்கள் ஆசை கண்டிப்பா நடக்கும்.
பெண்களுக்கு அழகு என்று பார்த்தால் தலையில் இருந்து கால் வரை சொல்லிக்கிட்டே போகலாம்.அவ்ளோ அழகு அவங்களுக்கு இருக்கு.அந்த அழகை எல்லாத்தையுமே பராமரிக்க சொன்னா கண்டிப்பா அதுக்கு டைம் இருக்காது. முக்கியமா பெண்கள் பேசும் போது ரொம்ப அழகா பேசணும்னு சொல்லுவாங்க, அதுக்கு உதவி செய்யுற உதடுகள் ரொம்ப அழகா இருக்கணும்னு நினைப்பாங்க.
அதுக்காக நிறைய லிப்ஸ்டிக்,லிப் பாம் அப்படினு வேதிப்பொருட்கள் எல்லாம் யூஸ் பண்ணுவாங்க. அது அவர்களுடைய உதடுகளை மேலும் கருமையாக்குமே தவிர எந்த விதத்திலும் அது உதடை பிங்கிஸ் ஆகுறதுக்கு உதவி செய்யாது. உதடுகளை பிங்க் ஆகுறதுக்கு இயற்கையாகவே நிறைய வழிகள் இருக்கு.
எல்லாருக்குமே பீட்ரூட்னா ரொம்பவே பிடிக்கும். இந்த பீட்ரூட்டில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கு, ஜூஸாக செய்து சாப்பிட்டாலும்,சமையலில் சேர்த்து சாப்பிட்டாலும் நிறைய நன்மைகள் தரும். நம் உடலில் ஸ்டாமினா எனர்ஜியை உற்பத்தி செய்யும். மேலும் இது நல்ல ஒரு பெனிஃபிட் கொடுக்கும், சும்மா இருக்குற டைம்ல பீட்ரூட்டை ஸ்லைடு பண்ணி அதை உங்களுடைய உதடுகளில் தடவிக் கொண்டே இருங்கள். பீட்ரூட் ஜூஸை உங்களுடைய உதடுகளில் தொடர்ச்சியா 10 நாட்களுக்கு செய்து வந்தால் உங்களோட உதடுகள் பிங்க் கலர்ல இயற்கையாவே மாறிவிடும்.