மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். ஸ்திரமான நிலை இருக்கும். பயனுள்ள முடிவுகளை எடுக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது நல்ல பலனைக் கொடுக்கும். உங்களின் திறமைகளை நிரூபிப்பதற்கு இன்ற சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நீங்களும் பொறுப்புகளை நன்றாக சமாளிப்பீர்கள். நகைச்சுவை அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம் இன்று உங்களின் துணையுடன் நல்லுறவை பராமரிக்க முடியும். இதனால் இருவருக்கும் இடையே அன்பு அதிகரிக்கும். இன்று நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். இன்று உங்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். உங்களிடம் காணப்படும் திருப்தியான மனநிலைக் காரணமாக இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கேளிக்கையில் மனம் ஈடுபட தோன்றும். கெட்ட சகவாசம்களை அறிந்து தவிர்த்துவிடுவது நல்லது. நீங்கள் பைரவ வழிபாட்டை மேற்கொள்வது உங்களுக்கு மிகவும் நல்லது.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.