Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! மகிழ்ச்சி காண்பீர்..! சேமிப்பு அதிகரிக்கும்..!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று பொதுவாக மகிழ்ச்சி காணப்படும். புதிய தொடர்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

பணிகளை கையாலும் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் செய்யும் பணியை விரும்பி மேற்கொள்வீர்கள். நீங்கள் உங்களின் துணையுடன் வெளிப்படையாக கருத்துக்களை பரிமாறிக் கொள்வீர்கள். இந்த அணுகுமுறை காரணமாக உங்களின் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று பணத்தை சிறப்பாக பராமரிக்கும் வாய்ப்புள்ளது. பங்கு வர்த்தகத்தின் மூலம் இன்று பணவரவும் லாபகம் காணப்படும். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் சிறந்த ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.

Categories

Tech |