Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பொறுமை தேவை..! அறிவாற்றல் அதிகரிக்கும்..!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு பலன்கள் கலந்தே காணப்படும். நீங்கள் பொறுமை காக்க வேண்டும். இன்று சமயோஜித புத்தியுடன் செயல்பட வேண்டும்.

இன்று உங்கள் பணியில் திருப்தி காணப்படாது. நீங்கள் சமாளித்து பணியாற்ற வேண்டும். சக பணியாளர்களின் ஆதரவும் கிடைக்காது. இன்று நீங்கள் சற்று குழப்பமான மனநிலையுடனேயே காணப்படுவீர்கள். இதனால் உங்களின் துணையுடனான புரிந்துணர்வு இன்று குறைந்தே காணப்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. இன்று பணம் சேமிப்பது கடினமாக உணர்வீர்கள். அதிகச்சிந்தனை காரணமாக ஆனந்தம் பாதிக்கப்படும். இன்று தியானம் மேற்கொள்வது சிறந்தது. மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் விழிப்புணர்வுடன் இருந்துக் கொள்வது நல்லது. நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.

Categories

Tech |