Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பணிச்சுமை காண்பீர்..! தன்னம்பிக்கை தேவை..!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் செயல்களை நீங்கள் சீராக மேற்கொள்ள மிகவும் அனுசரித்து நடந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இன்று நீங்கள் நம்பிக்கையிழந்து காணப்படுவீர்கள். எனவே உங்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இன்று பணிகள் அதிகமாகக் காணப்படும். சக பணியாளர்களுடன் கவனமாக உரவாட வேண்டும். சில சமயங்களில் நீங்கள் பொறுமையை இழப்பீர்கள். இதை உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இன்று உங்களின் துணையுடன் சுமுகமாக நடந்துக்கொள்வது நல்லது. நிதி நிலைமை இன்று சீராக இருக்காது. உங்களின் நிதி நிலைமையை பராமரிப்பதை கடினமாக உணர்வீர்கள். கண் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது, எனவே ஆரோக்கியப் பிரச்சினை ஏற்படுவதை அலட்சியமாக கருதாமல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்வது நல்லது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக்கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.

Categories

Tech |