மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுமென முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவியினை அறிவித்துள்ளார் முதலமைச்சர்.அத்துடன் இறந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.