Categories
டெக்னாலஜி

ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்க ஆசையா….? உடனே தயாராகுங்கள்…. விலை குறைஞ்சிருச்சு…!!

ஒன்பிளஸ் 8 மாடல் ஸ்மார்ட்போனின் விலையில் ரூ 3 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளில் ஒன்பிளஸ் 8 மாடல் ஸ்மார்போன் மிகுந்த சக்திவாய்ந்த மாடலாக கருதப்படுகிறது .இந்த ஸ்மார்போனின் விலை ரூ 41 ,999  இதில் 5ஜி கனெக்டிவிட்டி ,ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்,  மற்றும் தலை சிறந்த கேமரா போன்றவை உள்ளடங்கியுள்ளது. விரைவில் இந்தியா சந்தைகளில் ஒன்பிளஸ் 8டி  ஸ்மார்ட்போன் வராயிருக்கின்றது. இதன்யிடையே ஒன்பிளஸ் 8 மாடலில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது . அமேசான் தளத்தில் ரூ 3,000 தள்ளுபடியில் ஒன்பிளஸ் 8 மாடல் வழக்கப்பட்டுவருகிறது , தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள், மாத தவணைகளுக்கு ரூ. 3 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

இந்த வகையில் விலை குறைவின் படி ரூ .38 ,999 ஒன்பிளஸ் 8 பேசிக் மாடல் 6ஜிபி ரேம் மாடல்   கிடைக்கின்றது.  இச்சலுகைகள் அக்டோபர் மாதம்  9 ஆம் தேதி வரை  மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 8 போன் மாடல் இன் சிறப்பு அம்சங்கள், 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.75, OIS + EIS ,  16 எம்பி 116° அல்ட்ரா வைடு கேமரா,  f/2.2, – 2 எம்பி மேக்ரோ கேமரா,  f/2.4, 4K வீடியோ, – 16 எம்பி செல்ஃபி கேமரா,  f/2.45, EIS, – இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்,  யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்,  5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்,  யுஎஸ்பி டைப் சி, 4300 எம்ஏஹெச் பேட்டபி,  ராப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங்.

மேலும் , 6.55 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே,  3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ,  2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்,   அட்ரினோ 650 GPU,  8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.0 மெமரி,  12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.0 மெமரி ,  ஆண்ட்ராய்டு 10, ஆக்சிஜன் ஒஎஸ் 10.0 மற்றும்  டூயல் சிம்.

 

Categories

Tech |