Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மாரடைப்பால் அவதி படுகிறீர்களா ?வீட்டில் இருந்தே சரி செய்யலாம் ….!!

மார்பக வலி, நெஞ்சுவலியை வீட்டிலிருந்த பொருட்களை வைத்தே சரிசெய்வதை பற்றி நாம் இதில் காணலாம். 

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம்    – 4
கிராம்பு                             – 4
மிளகுப் பொடி               – 1 டீஸ்பூன்

செய்முறை:

மிஸ்சி ஜாரை எடுத்து கொள்ளவும். அதில் 4 சின்ன வெங்காயம், 4 கிராம்பு,மிளகு பொடி 1 டீஸ்பூன் மூன்றையும்  நன்றாக அரைத்து எடுக்க வேண்டும். இதை தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும்.

லவங்கம், மிளகு இரண்டும் சேர்த்திருப்பதால் கொஞ்சம் காரமாக இருந்தாலும், இது நெஞ்சுவலி மார்பக வலி தோன்றும் நேரத்தில்  தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வருவதினால் தீர்வு கிடைக்கும்.

Categories

Tech |