Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குண்டர் சட்ட நடவடிக்கை – மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது ..!!

மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை.

காவிரி கொள்ளிடம் ஆற்றில் அரசு அதிகாரிகளின் துணையுடன் மணல் திருட்டு நடைபெறுவதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்லராசாமணி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு மணல் குவாரிகள் திட்ட இயக்கத்தின் அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Categories

Tech |