இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு முத்தரசன், கார்ப்பரேட் முதலாளிகளுக்காக விவசாயிகளுக்கு எதிராக சட்டம் இயக்குகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய பாஜக அரசு ஏற்று நடைமுறைப்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நன்மை செய்ய, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு இயக்குவதாக சாடினார்.