Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு..! பொறுமையைப் பேணவேண்டும்..! கவனம் தேவை..!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டிய நாள். உத்தியோக சூழ்நிலை இன்று உங்களுக்கு சாதகமாக இருக்காது.

இன்று உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மோதலுக்கு வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள். இன்று நீங்கள் உங்களின் துணையுடன் கடுமையாக நடந்துக் கொள்வீர்கள். இது உறவைப் பாதிக்கும். இன்று அதிகமான செலவினங்கள் நேரிடும். இன்று உங்களின் ஆரோக்கியம் சுமாராகதான் இருக்கும். கடின உழைப்பு காரணமாக இன்று உங்களுக்கு தலைவலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து படிப்பதன் மூலம் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம். இன்று நீங்கள் சிவ வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.

Categories

Tech |