ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக்கூறிக் கொண்டிருக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் அலைச்சல் கூடுதலாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டியதிருக்கும்.
விட்டுக்கொடுக்கும் பன்மை ஏற்படும். லாபம் கிடைப்பதால் சிறிது நன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவிச்செய்வதன் மூலம் நல்ல மதிப்பு பெறுவீர்கள். நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். சமூகப்பணியில் ஆர்வம் அதிகரிக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். பெரிய தொகையை பயன்படுத்தி எந்தவொரு முதலீட்டையும் செய்ய வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நல்லது.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 9.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை நிறம்.