கடகம் ராசி அன்பர்களே..!
கணவன் மனைவிக்கிடையே உடலுறவு நீடிக்கும். பணவரவு கணிசமாக அதிகரிக்கும். உறவினர்கள் வீடுத்தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
தொழில் வியாபாரம் முன்னேற்றம் பாதையில் சென்றாலும் கடன் தொல்லை இருக்கத்தான் செய்யும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளையளிக்கும் பதவிகள் கிடைக்கும். இன்று வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். ஏற்றுமதி துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். இன்று நீங்கள் நிதானமான போக்கையே வெளிப்படுத்த வேண்டும். காதலில் இருப்பவர்கள் பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானம் வேண்டும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமூகமான நிலை ஏற்படும். சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் வெற்றியடையும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்