துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடிவரும். மூத்த சகோதரர் வகையில் நல்ல உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கக்கூடும். வருங்காலத்தில் வசதிகள் பெருகும்.
வாகன யோகம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். பணத்தேவை அதிகரிக்கும். வீண்செலவு, மனஅமைதி பாதித்தல் போன்றவை ஏற்படும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். காரியத்தாமதம், உடல் சோர்வு வீன்பகை போன்றவை ஏற்படலாம் எனவே கவனமாக இருங்கள். காதலில் உள்ளவர்கள் நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் ஓரளவுக்கு வெற்றியை கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.