Categories
உலக செய்திகள்

ஐ.எஸ். பயங்கரவாதிகள் 7பேர் பலி….. ஈராக் ராணுவம் அதிரடி…!!

ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்டார்கள்.

Image result for ஈராக் ராணுவம்

இந்நிலையில், ஈராக்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டியாலா மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மறைந்திருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை சரமாரியாக சுட்டனர். அப்போது அந்த தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த தலைவர் உள்பட 7  கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |