Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாம்பன் தூக்கு பாலத்தின் சென்சாரில் தொழில்நுட்பக் கோளாறு…!!

பாம்பன் தூக்கு பாலத்தில் சென்சாரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் சென்னை ஐஐடி குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் தூக்கு பாலத்தில் உறுதித்தன்மை அதிர்வுகளால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து கண்டறிய தூக்கு பாலத்தில் 100 இடங்களில் சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த 3-ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்வம் சேதூர் ரயில்  மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் 10 பேர் கொண்ட ஐஐடி குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |